
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமை காவலரை இடித்து காயப்படுத்திய ஆட்டோ, நேரில் சென்று நலம் விசாரித்த துணை ஆணையர்
சென்னை போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1, வடக்கு கடற்கறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் திருமதி வித்யா பொற்கொடி இவர் கடந்த 2 ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணியில் இருந்த போது பாரீஸ் கார்னர் சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்த முயன்ற போது அது அவரை இடித்து தள்ளி காயப்படுத்தி சென்றது உடனே அந்த ஆட்டோவை பிடித்து B1,வடக்கு கடற்கறை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தினர் மேற்படி தாலைமை காவலரின் துணிகரமான இந்த செயலை கண்ட சென்னை போக்குவரத்து வடக்கு மாவட்டம் துணை ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று அவரது துணிகர செயலை பாராட்டியும் ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

