
திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு.
காவல்துறை-மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில்(HOTSPOT) அதிகளவில் விழிப்புணர்வு முகாம்களை சிறப்பான முறையில் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றச் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் செல்வி.ஷர்மிளா
என்பவரை
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று(27.08.21)நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
