
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன் குளம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மாற்று திறனாளி ஒருவர் நேற்று வெயிலின் தாக்கத்தால் வலிப்பு வந்து நடுரோட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அப்பகுதியில் சென்ற யாரும் உதவி செய்யாத நிலையில் அப்பகுதியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
