இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு சாலைவிதிகள்,மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் தலைக்கவசம் அணிதல் பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் அயல் மநிலத்தவரிடம் எச்சரிக்கைய இருக்கவேண்டும் போன்ற பாதுகாப்பு முறைகள் ஹலோ போலிஸ் தொடர்பு எண் பற்றி விழிப்புனர்வு தந்தார் இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு திரு. M.MUNIYASAMY. CO- ORDINATOR. FRIENDS OF POLICE RAMANATHAPURAM பேசினார்…..
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை திருமதி.கு.சாந்தி மற்றும் பொறுப்பு தலமை ஆசிரியை திருமதி அ.இந்துராணி அவர்கள் தலமை வகித்தார்கள் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.