துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள் தலைமையில் J10 செம்மஞ்சேரி காவல்துறை தனிப்படை மூலம் தங்கசெயின் பறிப்பு குற்றவாளியை கைது செய்தனர்.
J 10 semmenchery ps-Prepare for remand chain snatching Accd s
J10.ps.Cr.no 55/2021 U/S
392 IPC
D/O:03/03/21@20.00 hrs
D/R:04/03/21@10.30 hrs
P/L:42-Gms (Gold chain )
P/R:42-Gms(Gold chain)
Soc:Sugam Hospital opp,OMR, Shozhinganallur
Com: Bhuvaneswari F/26,
W/o Sathishkumar,No.181 Village high road, Shozhinganallur
Accd1)Vicky@vignesh M/28,
S/o Baskar,No.565 South bog road,T Nagar
Previous case
1)J9thurapakkam ps
Cr.no.364/19 u/s 451,397Ipc
2)E-3Tenampet ps
Cr.no.323/19 U/S 294(b),323,324,506(ii)Ipc
2) Santhosh Kumar M/20,
S/o Mathivanan
No.9960 Kannagi Nagar, Chennai-97
Previous case
Mylapore ps-1(Bike theft)
Kotturpuram-2(Bike theft)
J8 NeelangaraiPS -1
Gist:புகார்தாரர் மற்றும் அவரது கணவர் இருவரும்TN.14 X 3835 Hona Activa இருசக்கர வாகனத்தில் செம்மஞ்சேரி சுனாமி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு சம்பவ நாள் நேரம் சுகம் மருத்துவமனை எதிரில் வந்தபோது pulsar220 இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த எதிரிகள் புகார்தாரர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இன்று 19.09.2021 தேதி மாலை 15.00 மணிக்கு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் இருவரையும் கைது செய்து நிலையம் அழைத்து வந்து நதிமன்ற காவலுக்கு அனுப்ப தயார் செய்து வருகின்றனர்.
*Accused Secured by
AC. Thuraipakkam Sir Spl. Team
1)Hc.26040 Damodharan(2003)
2)Hc.24818
Pushparj(2002)
3)Gr.1 44221
Kannan(2009)
4)Gr 1 40091
Vinoth(2010
and si Jamees babu
