ட்ரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் இணை ஆணையர் திரு. தங்கதுரை உதவி ஆணையர் திரு. சக்கரவர்த்தி காவல் ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. சந்தான போஸ் ஆகியோர் ட்ரோன் கேமரா உதவி மூலம் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
