திருவாரூர் மாவட்டம்
சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்திய நான்கு நபர்கள் கைது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை
பேரளம் சரக பகுதியில் நேற்று(23.09.2021) சட்டவிரோதமாக,
குட்கா பொருட்கள் (Hans) கடத்திய
1.ஸ்ரீராம் –
ஸ்ரீ வாஞ்சியம்
2. பரணிதரன் – ஸ்ரீவாஞ்சியம்
3.இப்ராகிம் – கொல்லுமாங்குடி
4.முனியப்பன் – நீடாமங்கலம்
ஆகியோரை பேரளம் காவல்துறையினர்
கைது செய்து,
அவர்கள் கடத்தலுக்கு பயன்படுதூதிய
Mahendra Bolero Pickup – 01
(TN 47 AH 9805) மற்றும்
Rs 8,71,500/- லட்சம் மதிப்பிலான
1233 Kg குட்கா பொருட்கள்
ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டபூர்வ
நடவடிக்கை எடுத்துள்ளனர்
சிறப்பாக செயல்பட்ட பேரளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் .மணிமாறன் மற்றும் காவல்துறையினரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C.விஜயகுமார் IPS.,
பாராட்டினார்கள்.
