இன்று 02.10.2021 J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு தலைமையில் Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city இணைந்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது .
இன்று நாட்டில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடபடுகிறது.
இந்நாளில் சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை பசுமை நகரமாக மாற்றுவது என்று முடிவெடுக்கபட்டு இன்று மரகன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது, இதில் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோவில் கடற்கரை சாலையில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் ஆலமரம், அரசமரம்,வேப்பமரம் போன்ற பல விதமான மரகன்றுகள் 5 முதல் 7 அடி உயரம் உள்ளவையாகும்.
பசுமை மரக்கன்றுகள் நட்டு சிறுபிள்ளைகளுக்கு செல்போன் எப்படி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வும் சிறந்த கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
Mr.Rajaram
Crime Inspector, J5 Sastri Nagar
Mr.A.S.Ramalingam
J6, Sub inspector (Law & Order)
Mr.Rajagopalan(Law& Order)
J6, Sub Inspector(Law & Order)
Rtn.S.N.Balasubramanian
Director RC Chennai Green city
Rtn.Shyam Sekar
President RC Chennai Green City
Rtn.Kumaran
Rtn .Sneha Rajesh
Rtn.Navnit Krishna and
Rtn.Prakash Rao
Arignar Anna School Old Students Besant Nagar
Mr.S.Vinoth
Mr.R.Saravanan
Mr.S.Vasudevan
Mr.Saravanan
Mr.M.Venkatesh
Mr.Gopi
President, RCC Bluewaves
Mr.Gopi
Mr.Boobalan
Mr.Akbar
Mr.Manzoor Ahamad
Mr.Maganthiran
Mr.Karthik
Mr.Hari
Mr.Uthayakumar
Mr.Devakumar
Mr.selvakumar
Mr.Premnath
Mr.Jayakanth
Mr.Meganathan
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பதைத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.