திருவாரூர் மாவட்ட காவல்துறை
கொடி அணிவகுப்பு ஊர்வலம்.
திருவாரூர் மாவட்டத்தில்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS
அவர்களின் உத்தரவின்பேரில்
கொடி அணிவகுப்பு ஊர்வலம்(FLAG MARCH)
நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்
முத்துப்பேட்டை
காவல் சரகம்
கோவிலூர்
பகுதியில்
முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை அவர்களின் தலைமையில்
இன்று(07.10.21)
கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
