~பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி~
அனைவருக்கும் வணக்கம், இன்று 07/10/2021 வியாழக்கிழமை சென்னை மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் மற்றும்
பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்கு
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் Chennai Rotary Community Corps of Bluewaves and Sponsored by Rotary Club of Chennai Green city, RI-3232 அமைப்பு சார்பில் இன்று நிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக
Mr.S. Nelson
Assistant Commissioner of Police(Law&Order), Adyar Range
Rtn.S.Shyamsekar
President-Rotary club Chennai green city
Rtn.Sneha
Rotary club Chennai green city*
.Mr.Gopi V
President-Rotary community corps of Bluewaves, Chennai,TN
Mr.K.Rajarathinam
General Secretary
Rotary community corps of Bluewaves, Chennai,TN
ஆகியோர் கலந்து
கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
