ஆதரவற்ற முதியோரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த சார்பு ஆய்வாளர்.
காரியாபட்டியில் உடல் நலமின்றி எந்த ஆதரவு ம் இல்லாமல் இருந்த ராஜம் மாள் என்பவர் பற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக முதியோர் இல்லத்தில் சேர்த்து வைத்த காரியாபட்டி சப்.இன்ஸ்பெக்டர் அசோக் குமார் காவலர்கள் சிவா பாலா மற்றும் சமூக ஆர்வலர் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு செய்தியாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
