ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்-26 முதல் நவ-01 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார
நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக மாவட்ட காவல் அலுவலகத்தில்
இன்று(27.10.21)
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(CWC)
திரு.V. கார்த்திக் அவர்கள் கலந்துகொண்டார்கள்.
திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.B.V.நந்தகோபால் அவர்கள் கலந்துகொண்டு
காவலர்கள் மற்றும் அமைச்சுப்
பணியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள்.
