
மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த நபர் குண்டர் தடுப்பு காவல் சடத்தின் கீழ் கைது
மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை, புதுதாமரைப்பட்டி, லெனின் நகரை சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன் முகமது அப்துல் ரகுமான், ஆண், வயது 21/2021 என்பவர் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனத் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டுவந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 31/10.2021 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் 31.10.2021 அன்று முகமது அப்துல் ரகுமான் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
