Police Department News

10.11.2021 சாலையோர ஆதரவற்றோருக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்களால் Bread and Milk Pocket 200 பேருக்கு மேல் வழங்கப்பட்டது.

10.11.2021
சாலையோர ஆதரவற்றோருக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்களால் Bread and Milk Pocket 200 பேருக்கு மேல் வழங்கப்பட்டது.


10.11. .2021
J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN ) அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச Bread and Milk Pocket சுமார் 200 பேருக்கு மேல் வழங்கினார்கள் .J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் அறிவுறுத்தலின் திரு.கோபி RCC Blue Waves Ch TN பெசண்ட் நகர் குழுவினருடன் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் அநேக சமூக சேவைகளை செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.