
திண்டுக்கலை சேர்ந்த பெண்கள் தவற விட்ட பொருட்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து கொடுத்த மதுரை ஊமச்சிகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர்
அழகர் கோவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது திண்டுக்கல்லில் இருந்து அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு பெண்கள் தங்கள் கொண்டு வந்த பணம் ATM கார்டு ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐ.டி., கார்டு முதலானவற்றை பேரூந்தில் தவற விட்டு விட்டார்கள் அவர்கள் சென்ற வழியில் சிகுபட்டி விலக்கில் பேரூந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அதில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த ஊமச்சிகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மணி அவர்களை பொது மக்களும் காவல் துறை உயர் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.
