மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூரில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது
அவர்களிடமிருந்து 26- மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
கீழையூரில் ராமு என்பவரின் வீட்டு அருகே கீழவளவு சேர்ந்த
வாலமலை-45
S/o-நல்லுசாமி
என்பவர் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவலர்கள் திரு.முருகேசன் திரு.அரபி ஆகியோர்கள் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்த மேற்படி எதிரியை கைது செய்து மற்றும் அவரிடமிருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் இதனால் அந்த பகுதி மக்கள் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்கள்.