நேரடி தேர்வை எதிர்த்து போராடிய 705 மாணவர்கள் மீது வழக்கு
மதுரை மாநகரில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல்ம் முன்பு சில கல்லூரி மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகையிட்டனர்,
ஊரடங்கு தடையை மீறி ஊர்வலம் வந்ததாக தல்லாகுளம் ஜெய்ஹிந்துபுரம் திருப்பரங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 705 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட மாணவர்களை கல்லூரி வாசலிலேயே எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
