தர்மபுரி மாவட்ட காவல்துறை உள்ள வெனாம் பட்டியில் உள்ள ஆயுதப்படை பிரிவினை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) திருமதி.c. மகேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் அவர்கள் வருடாந்திர ஆய்வு….மேற்கொண்டார் இதில் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு உடைமைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்…. இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன் ஐபிஎஸ் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு அண்ணாமலை காவல் துணை கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் மற்றும் ஆயுதப் படை காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்…
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக… தர்மபுரி மாவட்டம் S.செல்வம்