மூத்த குடிமக்களை பேணும் சைக்கிள் பேரணி சென்னை அடையாறு காவல் துணை ஆணையாளர் திரு .மகேந்திரன் உத்தரவின்படி திரு.நெல்சன் Assistant Commissioner of police Adyar அவர்கள் மூலம் நடைபெற்றது.
J-5 Shastri Nagar PS
இன்று 19.12.21 ஆம் தேதி சென்னை பெருநகர அடையாறு காவல் துணை ஆணையாளர் திரு.மகேந்திரன் அவர்களின் உத்தரவின்படி அடையாறு காவல் மாவட்டத்திலுள்ள 13 காவல் நிலையங்களில் இருந்து வந்த காவலர்கள் ஜே-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் 6 வது அவின்யூ எலியட்ஸ் கடற்கரை காவல் பூத் அருகில் இருந்து முதியோரை பேணுவோம் என்ற தலைப்பில் அடையாறு உதவி ஆணையாளர் திரு.நெல்சன் அவர்களால் 17.20 மணிக்கு துவங்கி அடையாறு சரக உட்பட்ட பகுதிகளில் சைக்கிள் பேரணி செல்கின்றனர்.உதவி ஆய்வாளர்கள் 04 நபர்கள் தலைமைகாவலர்கள் 30 நபர்கள் பொதுமக்கள் 10 நபர்கள் கலந்து கொண்டனர்.
Police strength
SI-04
Others-30
Puplic-10
