பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி( குற்றப்பிரிவு )அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று 19-12-2021 நமது ரோட்டரி புளுவேஸ் சார்பாக பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அடையாறில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருமதி.இராஜேஸ்வரி ஆய்வாளர்(குற்றப்பிரிவு),J2 Police Station, Adayar அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மேலும் RCC-BLUEWAVES President Mr.Gopi and Mr.Rajarathinam General Secretary
Miss.Muthazhagi
Miss.Sudhisri
Meganathan
Senthilmurugan
Hariprasad
Devakumar
Selvakumar
Thiyagarajan
Jayakandhan
Rajendren
மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் கலாம் சாதனை விருது-2021விருது பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கபட்டது.வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் வெற்றிபெற நல்ஆலோசனை திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்கள்.மனநிறைவாக இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.