Police Department News

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி யில் சிவகங்கைமாவட்டம், குன்றக்குடி சகரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி, மணிமொழி அவர்கள் மற்றும் தலைமை காவலர்,திரு. கண்ணதாசன் அவர்களும்
காரைக்குடி சகரம்சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெயமணி அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், திரு.ராகுநாதன் அவர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள், கன ரக வாகனம், இருசக்கர வாகனம் வழிதடம் மாற்றி செல்லும்மாறு அறிவுரை செய்தார்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தீயணைப்பு & மீட்பு நிலைய நிலையஅலுவலர், திரு.பெ.சடையாண்டி அவர்கள் தலைமை யில் சிறப்பு நிலைய அலுவலர், திரு. ஆனந்தன் சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் 7387 ஆ.சிவக்குமார் ,அ.பிரபு,மு.தமிழ்செல்வம், ஆகியோர்கள் யாகசாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு விருந்தினராக
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், திரு.கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் மற்றும் சட்டதுறை அமைச்சர் ரகுபதி அவர்கள் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, திருமதி சீமாரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
வயிரவன் கோவில் நகரத்தார் மிக சிறப்பாக திருக்குட நன்னீராட்டு விழா ஏற்பாடு செய்து உள்ளனர்.06/02/2022 காலை சுமார் 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.