Police Department News

இன்று 13.03.2022 காலை “மனிதநேய பண்பாளர் விருது” வழங்கும் விழா RCC OF BLUEWAVES Chennai green city RI District 3232 சார்பில் பெசண்ட் நகரில் நடைபெற்றது.Chief Guest Thiru.RAJARAM (J5 Sastri Nagar Crime Inspector and Thiru.ASHOKUMAR(J5 Sastri Nagar Traffic Inspector)

இன்று 13.03.2022 காலை “மனிதநேய பண்பாளர் விருது” வழங்கும் விழா RCC OF BLUEWAVES Chennai green city RI District 3232 சார்பில் பெசண்ட் நகரில் நடைபெற்றது.Chief Guest Thiru.RAJARAM (J5 Sastri Nagar Crime Inspector and Thiru.ASHOKUMAR(J5 Sastri Nagar Traffic Inspector)

அரசு , காவல்துறையினர், சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து சேவைகளும் செய்து வருகிறது இவை முதல் அரசு சக்தி ஆகும். அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்து வருகின்றனர் இது இரண்டாம் சக்தி ஆகும்.ஆனால் கடைசி தொழிலாளர் கூட தன்னுடைய வருமானத்தை மக்களுக்காக கொடுக்கும் சக்தியே மூன்றாம் சக்தியாகிய சமூகசேவை சக்திஆகும். சமூக சேவை செய்ய முதலாவது தனக்காக யோசிக்காமல் பிறருக்காக யோசிக்கும் சமூக சேவை குழுமமான பெசண்ட் நகர் RCC Blue Waves Chennai Green city TN Ri 3232 இவர்கள் கடந்த 2019 முதல் இன்றுவரை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையினர் ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கான செய்யும் சமூக சேவைகள்.

  1. கொரோனா விழிப்புணர்வு.
  2. மகளிர்கான விழிப்புணர்வு.
  3. பெண் சிறுவர் Good Touch & Bad Touch விழிப்புணர்வு.
  4. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.
  5. ஹெல்மெட் விழிப்புணர்வு.
  6. கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.
  7. வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு.
  8. ஒழுக்கம் மற்றும் கீழ்படிதல் குறித்து விழிப்புணர்வு.
  9. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு.
  10. பொதுமக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு.
  11. அரசு விதிமுறைகளை கட்டாயமாக மதிக்க வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வுகள் ஆகியவைகளாகும்.
    மற்றும் திரு.கோபி (President Rotary Community corps blue waves Chennai Green city TN Ri 3232 அவர்கள் பெசண்ட் நகரில் ஆட்டோ ஓட்டுனரை கொண்டும் சமூக பணிகளை செய்து வருகின்றார்.ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தலைவர்
    ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தை பொருளாதாரம்,படிப்பு, குடும்ப வாழ்க்கை, படிப்பு ஆகிய அனைத்திலும் கடந்த 10 வருடமாக ஆடவர் சுய உதவி குழு மூலம் சுமார் 120 குடும்பங்களை மேலோங்க செய்த திரு. ப.ஞானபிரகாஷ் அவர்களுக்கு சிறந்த மனிதநேயப் பண்பாளர் விருதை திரு.ராஜாராம் ( J5 Sastri Nagar Inspector Crime and J5 Sastri Nagar Traffic Inspector Thiru.Ashokumar மற்றும் அடையாறு வியாபாரிகள் சங்கம் அவர் கரங்களால் வழங்கப்பட்டது மற்றும் ஆட்டோ ஓட்டுனர் தோழர்களுக்கு சால்வை அணிவித்தும் மற்றும் RCC blue waves Chennai green city TN RI 3232 உறுப்பினர்களுக்கு சிறந்த சமூக சேவைகளுக்கான விருது வழங்கப்பட்டது மற்றும் Zone 10
    Greater Chennai Corporation ஊழியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தவர்கள்.

1.திரு.ராஜாராம் ( ஜே5 சாஸ்திரி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்)

  1. திரு.அசோக்குமார்( ஜே5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்)

ப்ளூவேவ்ஸ் ரோட்டரி சமுதாய நல குழுமம்
சென்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம்
1.திரு.வி.கோபி(தலைவர்)

  1. திரு.சிவகுமார்( செயலாளர்)
  2. திரு.கா.ராஜரத்தினம்( ஆலோசகர்)

ப்ளூவேவ்ஸ் ரோட்டரி சமுதாய நலக்
குழுமம்

  1. சே.ஷ்யாம்சேகர்(தலைவர்)
  2. ரொடேரியன் ப்ரியா கண்ணன்(செயலாளர்)
  3. ரொட்டேரியன் எஸ்.என்.பாலசுப்ரமணியம்( வழிகாட்டி)

அடையாறு வியாபாரிகள் சங்கம்

  1. M.சந்திரசேகரன் (தலைவர் )
    2.K.வீரையன்( பொது செயலாளர் )
    3.P. கோதண்டபாணி (பொருளாளர் )
    4.A.பழனிசாமி
  2. R. கார்த்திகேயன்
    5.K.R.விஸ்வநாதன்
    6.A. முகமது அலி
  3. நியாஸ் அஹமத்

Zone 10 Corporation அரசு ஊழியர்கள்

  1. சரவணன்
    2தண்டபாணி
    3.தனசேகர்
    4.ரமேஷ்
    இந்த நிகழ்ச்சி சிறப்பாக மகிழ்ச்சியுடன் வணக்கத்துடன் நிறைவுபெற்றது.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published.