

தூய்மைபணியாளர்கள்பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தை நிறைவு!! பணியாளர்கள் போராட்டம்வாபஸ்
மதுரை: மாவட்டஆட்சியர்திரு.அனீஷ்சேகர்அவர்கள்முன்னிலையில் இன்று நடைபெற்ற 5ஆம் கட்டபேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டதைதொடர்ந்து,போராட்டம் ஒத்திவைத்தனர்.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்.
01.06.2022முதல்தூய்மைபணியாளர்கள் பணிக்கு செல்வார்கள்.
எனவும் ஒவ்வொடு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்.
போராட்டக்குழுஒருங்கிணைப்பாளர், திரு. M. பாலசுப்பிரமணியன்
பொதுசெயலாளர்,மதுரைமாநகராட்சிதொழிலாளர்சங்கம்(சிஐடியு) தெரிவித்துள்ளார்.

