
நேற்று 31.05.2022 தேதி சித்தார் SBI வங்கி எதிரில் முருகன் எனபவருக்கு சொந்தமான தங்கம் மளிகை ஸ்டோரில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் / குட்கா எனும் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்படி மளிகை கடைக்கு சென்று சோதனை செய்ததில் வ் அவரது கடையின் பின்புறம் சாலையில் வைத்திருந்த சுமார் 7 kg குட்காவை பறிமுதல் செய்த பவானி காவல்துறையினர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து பவானி சிறையில அடைத்தனர். விரைந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த SI Tr. ரகுநாதன் மற்றும் SSI சக்திவேல் ஆகியோரை பவானி பொறுப்பு தீபக் சிவாச் IPS பாராட்டினார்
