Police Department News

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்தவர்களைநிறுத்திய, போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.