Police Department News

மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆக்கிரிமுப்பு அகற்றம் மதுரை மாநகராட்சி நடவடிக்கை

மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆக்கிரிமுப்பு அகற்றம் மதுரை மாநகராட்சி நடவடிக்கை

மதுரையில் தெற்கு வாசல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான . தெற்கு வாசல் சின்னக்கடை தெருபகுதியில் தெற்கு மாரட் வீதியும் சின்னக்கடை வீதியும் சந்திக்கும் இடத்திலிருந்து சின்னக்கடைத்தெரு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பை மதுரை மாநகராட்சி அகற்றும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் இன்று காலை பத்து மணிமுதல் தெற்கு வாசல் B. 5 காவல் நிலைய காவலகளின் பலத்த பாதுகாப்புடன் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Leave a Reply

Your email address will not be published.