Police Department News

மதுரை மாநகர்பகுதியில்உள்ளகோரிப்பாளையம்&ஏ.வி.பாலத்திற்குஇணையாகூடுதல்பாலம்கட்டமுடிவு!!
மதுரை 17.6.2022

மதுரை மாநகர்பகுதியில்உள்ளகோரிப்பாளையம்&ஏ.வி.பாலத்திற்குஇணையாகூடுதல்பாலம்கட்டமுடிவு!!
மதுரை 17.6.2022


மதுரை மாநகர்கோரிப்பாளையம்பகுதியில்ர௹பாய்199. 12கோடிமதிப்பில்அமையஉள்ளமேம்பாலம்தொடர்பானவடிவமைப்புபணிகள்தீவிரமடைந்துள்ளன.போக்குவரத்துநெரிசலைசீரமைக்ககோரிப்பாளையம்சந்திப்புபகுதியைமையமாககொண்டுபுதிதாகஒருபாலம்அமைக்கஅரசுநடவடிக்கைமேற்கொண்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின்மேற்குவாயில்உள்ளபகுதியில்துவங்கி1) தல்லாகுளம், கோரிப்பாளையம், ஏ.வி. பாலம்வழியாகஅண்ணாத்துரைசிலைவரை2, கி.மீ.தொலைவுக்கு, இதில்நேருசிலைபகுதியில்மேற்குநோக்கியும், கோரிப்பாளையம்சந்திப்பில்இருந்துமேற்குநோக்கியும்இருபிரிவுகளுடன்என3கி.மீட்டர்க்குஇப்பாலம்10மீட்டர்உயரத்தில்பம்அமைஉள்ளது.
கோரிப்பாளையம் இருந்தும், ஏ.வி.பாலம் பாலத்திற்குஇணையாகவலதுபறம்செல்லும்இப்பாலம்அண்ணாத்துரைசிலைஅருகேகீழிறங்கும்இதன்அகலம்12மீட்டர்.போக்குவரத்துநெரிசல்குறையும், இப்பாலத்தின்”கானடிசைன்”மற்றும்மதிப்பீடு தயாரிப்புபணிகளில்நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள்தீவிரமாகஉள்ளனர்,இப்பணிகள்முடிவுந்துஅரசுஒப்புதலுக்குபின்டெண்டர்விடப்பட்டுபணிதுவக்கம்.
உதவி இயக்குனர், திரு. குட்டியான்அவர்கள்கூறுகையில்இப்பாலம்ஒருவழிப்பாதையாகஅமையும். நகரின்வடக்குபகுதி, தல்லாகுளம், செல்லூர், பகுதியில்உள்ளவர்கள் நகருக்குள்செல்லஎவ்விதஇடையூறும்இன்றிசெல்லமுடியும்.
அதேசமயம்இப்பகுதியினர்அரசுராஜாஜீமருத்துவமனைபகுதிக்குசெல்ல”தரைவழியைபயன்” படுத்தவேண்டும். இதனால் இப்பகுதியில் நெரிசல்வெகுவாககுறையும்என்றார்.

Leave a Reply

Your email address will not be published.