
மதுரை அருகே சேண்டலபட்டி அருகே
அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவர் டிப்பர் லாரியுடன் கைது
சேணண்டலபட்டி அருகே அணுமதியின்றி மணல் கடத்தியவர் முத்துகாவேரி அவர்களை கீழவளவு- உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிடித்து வழக்கு பதிவு செய்தார்கள் டிப்பர் லாரி ஓனர் கீழையூரை சேர்ந்த காவேரி தலைமறைவுவாக உள்ளார் அவரை தேடிவருகிறார்கள் மணல் கடாத்த பயன்படுத்திய
TN-01 AS-8677 எண் கொண்ட டிம்பர் லாரியை சுமார் 3 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
