Police Department News

மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் இறப்பு

மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் இறப்பு

காரைக்குடியை சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அஸ்மைதீன் வயது 56 இவர் மேலூருக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இனோவா காரில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் புறாக்குட்டு மலை அருகே வரும்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற Swift Car இரண்டும் மோதிக் கொண்டதில் இனோவா காரில் வந்த அஸ்மைதீன் என்பவருக்கு தலையில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு மேலூர்-GH சென்றவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார் இறப்பு குறித்து கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணையை மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் விசாரித்து வருகிறார்

Leave a Reply

Your email address will not be published.