



மதுரை மாநகர பேருந்துகளில் பாதுகாப்பாக பயணிக்க. மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கிய தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிகளில் நின்று அபாயகரமாக பயணிப்பதை ஒரு சாகசமாகவும் ஜாலியாகவும் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மதுரை போக்குவரத்து காவலர்கள் நடவாடிக்கை எடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தினர்.
