
மதுரை நரிமேட்டை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
மதுரை நரிமேட்டை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் சூர்யா வயது 23/22, இவர் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நவடிக்கைகளை கட்டுப்படுத்த 16.07.22 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் 16 ம் தேதி மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்
