
மதுரை அருகே மேலூரில் DSP அலுவலகத்தில் டி.ஐ.ஜி,. ஆய்வு
மதுரை மேலூரில் உள்ள DSP அலுவலகத்தில் குற்றங்களை தடுப்பது குறித்து மதுரை சரக DIG தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியில் உள்ள மேலூர் உள் கோட்டம் DSP அலுவலகத்தில் மதுரை சரக காவல் துறை DIG பொன்னி அவர்கள் தலைமையில் குற்றங்களை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது DSP பிரபாகரன் தனிப்பிரிவு SI முத்துகுமார் குற்றப்பிரிவு போலிசார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்
