
மேலூர் கீழவளவு பகுதியில் 370 கிலோ குட்கா மூடை கணக்கில் பறிமுதல், இரண்டு பேர் கைது,மற்றும் 3 நபர்கள் தலைமறைவு ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்
DIG மற்றும் SP
Spl Team மற்றும் கீழவளவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கொங்கம்பட்டி விளக்கு அருகே ரோந்து செல்லும்போது மூன்று நபர் புகையிலை மூட்டைகளுடன் நின்று கொண்டிருக்கும் போது போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும் போது 1) பவுசன்-30 , 2) முகமது இப்ராகிம் இவர்கள் இருவரும் கைது செய்யபட்டனர்
கரிசல்பட்டி சிவகங்கை எதிரி A-3 தப்பி ஓடிவிட்டார் பிறகு எதிரி A-1, A-2 தகவலின் படி சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியில் 10 புகையிலை மூடைகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது
நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து
மேல் விசாரணை
மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் நடத்தி வருகிறார்கள்
