











27.07.2022
இளைஞர்களின் சுவாசமாய் வாழும் ஐயா Dr.A.P.Jஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக அடையார் மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் திரு.கோபி President RCC Bluewaves சார்பில் மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
27.07.2022 இன்று
சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.SM Balasubramaniayan அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .மேலும் திரு V. கோபி (President RCC Bluewaves திரு.ராஜரத்தினம் அவர்களின் தலைமையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மற்றும் திரு .செல்வராஜ் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு நடமாடும் நான்கு சக்கர வாகனத்தை இலவசமாக வழங்கப்பட்டது மற்றும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக பயணத்தை தொடர்ந்து கொண்டு வருகிறோம் “ஏவுகணை நாயகனின் நினைவு நாள் இன்று உறுதிமொழி.”
விழாவில் கலந்து கொண்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள்
1.J5 Sastri Nagar Sub inspector Thiru.Sundar,
2.Dr.A.P.J Abdukalam Assistant Dr.Sundaram. Scientists Besant nagar, 3.அடையாறு வியாபாரிகள் சங்கம் , 4.M.சுபாஷின் ,Manager State Bank of India Besant nagar Branch ,
5.Besntnagar Auto Association
quality ice cream Distributor
6.Dr.Karthikeyan
7.Synapse Pain and Spine Clinic Besant nagar chennai.
8.M.N Eye Hospital Chennai lasik laser foundation Besant nagar chennai.
