
மதுரை,மேலூர் மெயின் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை
மதுரை மேலூர் மெயின் ரோட்டை கடை உரிமையாளர்கள் ஆக்ரமித்ததோடு டூ வீலர்களை நடு ரோட்டில் நிறுத்துவதால் பொதுமக்கள்
விபத்துகுள்ளாகின்றனர்
மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.எந்த நேரமும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மெயின் ரோட்டின் இரு புறமும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கரமிப்புக்கள் உள்ளன சமூக ஆர்வளர்கள் கூறுகையில் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பு ரோட்டை ஆக்கரமித்து
ஷெட் அமைத்துள்ளனர் கடைகளுக்கு வருவோர்கள் மினி வேன் டூ வீலர்களை நிறுத்துவதால் நடக்க பாதை கிடையாது ரோட்டில் நடப்பதால் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது என்றனர்.
டி.எஸ்.பி., ஆர்லியஸ்ரிபோனி அவர்கள் கூறுகையில் ஆக்ரமிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
