
மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வளையங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையில் விற்றதாக கொட்டாம்பட்டி காவல் நிலைய போலிசாரால் கைது செய்யப்பட்டார் அவரிடமிருந்து 13 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இது பற்றி கொட்டாம்பட்டி சார்பு ஆய்வாளர் அழகார்சாமி அவர்கள் தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
