

போதை பொருள் தடுப்பு குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு
போதை இல்லா தமிழகத்தை உறுவாக்கும் நோக்கத்தில் பல் வேறு நடவடிக்கைககள் காவல் துறையினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் ராமபுரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது காவல் ஆய்வாளர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விவரித்து பேசினார். பிரச்சாரத்தில் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகளை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர். உடன் சக காவல் துறையினரும் இருந்தனர்
