


மதுரை.. ST. MARY’S பள்ளியில் 75 வது சுதந்திரத்தினம் விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை St.Mary’s பள்ளியில் 75 வது சுதந்திரத்தின விழா கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினராக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவச்செல்வங்களின் கவாத்து மரியாதையை பெற்று கொண்டார் விடுதலை போராட்ட தியாகிகள் பற்றிய சிறப்புரை வழங்கி அவர்களுக்கு தேசபற்றை ஊட்டும் வகையிலும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார்
