
கஞ்சா விற்பனை.. புகார் அளிக்கலாம்.
பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி
மதுரை : 9498181206
விருதுநகர் : 9443967578
திண்டுக்கல் : 8225852544
தேனி : 9344014104
ராமநாதபுரம் : 8300031100
சிவகங்கை :8608600100
நெல்லை : 9952740740
தென்காசி : 9385678039
என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார்
