


ஒகேனக்கலில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால் பென்னாகர டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் மூன்று சிறப்பு தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கலில் வருகின்ற இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிக அளவில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால்
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காகமூன்று சிறப்பு தனிபடை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 500 காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி செய்தியாளர் செல்வம்
பென்னாகர செய்தியாளர் Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி
