



டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக இன்று ஒகேனக்கலுக்கு பாதுகாப்பாக பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் இன்று விநாயகர் சிலையை கலைப்பதற்காக பொதுமக்கள் வந்த வண்ணமாக உள்ளனர் ஒகேனக்கல் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நான்கு பேருக்கு மேல் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது வேன் லாரி கார் உள்ளிட்டவற்றில் ஏராளமான கலந்து கொண்டனர் இவர்களை திரும்ப செல்லுமாறு வலியுறுத்தினார்….
பென்னாகரம் செய்தியாளர்:
Dr.M. ரஞ்சித் குமார்
செய்தியாளர் வெற்றி
