தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகரை சேர்ந்தவர் விஜயன் என்கிற விஜயகுமார்(29). பிரபல கொள்ளையனான இவர் மீது சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடைசியாக விஜயகுமாரை வாழப்பாடி காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 19-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். […]
தமிழக காவல்துறை பணிபுரியும் அணைத்து காவல் ஆளுனர்களுக்கும் காவல்துறை சார்ந்த நலத்திட்டங்கள்/குறைகள்/கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அது குறித்து மனு / தகவல் தெரிவிக்க tnpolicewelfare@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் செக்கனுரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயக்குருவமன்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) பாப்பாத்தி (48/22) W/O சின்னான் என்ற நபரை கைது செய்தனர். […]