

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு திரு.ராஜாராம் L&O (F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்)
இன்று 19.11.22ம் தேதி குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்புக்கான உலக தினத்தை முன்னிட்டு உயர்திரு காவல்துறை இயக்குனர் திரு .சைலேந்திரபாபு IPS ஐயா அவர்களின் உத்தரவுபடி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் சென்னை உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை வரவழைத்து திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் தலைமையில் சிந்தாரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்கள் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்10.40 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
