


இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டது
இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டதுஇன்னமும் இது போன்ற காவல்துறை சிறந்த சேவைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் காவல்துறையை எப்பொழுதும் இது போன்ற பொது சேவைகளை செய்வதற்கு ஒரு துணையாக நிற்கும் போலீஸ் வெல்பர் கவுன்சில் மற்றும் போலீஸ் இ நியூஸ்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் M.குமரன்
S.மீரான்