
E-3 மீஞ்சூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு. K. அரசப்பன்
அவர்கள் மாலை ரோந்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் கண்கணிக்கும் போது வழி தெரியாமல் நின்று இருந்த 4 வயது பெண் குழந்தை அவர்களது உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் M.குமரன் அத்திப்பட்டு