
திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் என். எஸ்
.எஸ் மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி
இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திஹெல்மெட் பேரணி… மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள் கொடிய அசைத்து துவங்கி வைக்க… போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.