
மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி சரகம் கம்பூர் பேச்சிக்கண்மாய் ஓடை அருகேஅனுமதி இன்றி சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கொட்டாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு சோனை முத்துஅவர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடம் சென்று அனுமதியின்றி சேவல் சண்டை Determination இரண்டு நபர்களை கைது செய்தனர் மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து சேவல்கள் 4மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேற்படி அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் மீது கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது ….
போலீஸ் இ நியுஸ் செய்திகளுக்காக. செய்தியாளர் மூவேந்தரன் 🖋️🖋️🖋️🖋️
