
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஆணை..!!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் ஆணையிட்டுள்ளார். பொது மாறுதல் முகாமில் 902 காவலர்களுக்கு அவரவர் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
