2011 காக்கி உதவும் கரங்கள் முதலாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி.
தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு பணிக்கு தாக்கல் ஆகி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற குழுவினை உருவாக்கி தங்களுடன் பணிக்கு சேர்ந்த நண்பர்கள் யாரேனும் விபத்து, மரணம் அடையும் போது அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி திரட்டி கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர் .அந்த நண்பர்களை ஊக்குவிக்கும் வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள 2011 ஆம் ஆண்டு காக்கி உதவும் கரங்கள் நண்பர்களின் முதலாம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது (இதுவரை 26 நண்பர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 கோடிக்கு மேல் நிதி உதவி திரட்டி உதவி செய்து உள்ளார்கள்)