
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கிய காவல் ஆய்வாளர்.
சேர்மத்தாய் வாசன் கல்லூரி,,29 வது விளையாட்டு போட்டி… கொண்டாடப்பட்டது.. இதில் பாரா ஒலிம்பிக் வீரர், ரஞ்சித் குமார்,,, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி… கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள்,, பரிசுகள்,, சான்றிதழ்கள் வழங்கினர்
